ஆற்றா முறை

  விண்ணறாது வாழ் வேந்த னாதியர் வேண்டி யேங்கவும் விட்டென்  னெஞ்சகக் கண்ணறாது நீ கலந்து நிற்பதைக் கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன் எண்ணறாத்  துயர்க் கடலுண் மூழ்கியே இயங்கி மாழ்குவேன் யாது சேகுவேன் தண்ணறாப் பொழில் குலவும் போரிவாழ் சாமியே…

Read more

சீவ சாட்சி மாலை

பண்ணேறு மொழி யடியார் பரவி வாழ்த்தும் பாதமல ரழகின் யிப்பாவி பார்க்கின் கண்ணேறு படுமென்றோ கனவி லேனும் காட்டென்றாற் காட்டுகிலாய் கருணை யீதோ விண்ணேறு மரிமுதலோர்க் கரிய ஞான விளக்கே யென்கண்ணே மெய் வீட்டின் வித்தே தண்ணேறு பொழிற் றணிகை மணியே…

Read more

குறையிரந்த பத்து

  சீர் பூத்த வருட்கடலே கரும்பே தேனே செம்பாகே எனது குலத் தெய்வமேநல் கூர்பூத்த வேல் மலர்க்கை யரசே சாந்த குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானக் பேர்பூத்த நின்புகழைக் கருதி யேழை பிழைக்கவருள் செய்வாயா பிழையை நோக்கிக் பார்பூத்த பாவத்திலுற விடிலென் செய்கேன்…

Read more

செழுஞ்சுடர்மாலை

செழுஞ்சுடர்மாலை ஊணே உடையே பொருளே என் றுருகி மனது தடுமாறி வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக் காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்…

Read more

எண்ணப்பத்து

அணிகொள் வேலுடை யண்ணலே நின்றிரு வடிகளை யன்போடும் பணிகிலே னகமுருகி நின் றாடிலேன் பாடிலேன் மனமாயை தனிக்கிலேன் றிருத் தணிகையை நினைக்கிலென் சாமிநின்  வழிபோகத் துணிகிலே னிருந்தென் செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே   திருவாகிய இறைவன் ஒளியானவன் இருக்கும் தணிகையை - குற்றம் தணியும் கை இரு கண்ணை நினைக்கவில்லையே! வேல் கொண்ட…

Read more

திருத்தணிகை பிரார்த்தனை மாலை

சீர்கொண்ட தெய்வ வதனங்க ளாறும் திகழ்கடப்பந் தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர் கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட் கார்கண்ட வன்மைத் தணிகாசலமு மென் கண்ணுற்றதே இராமலிங்க சுவாமிகள் 9 வயது…

Read more

கந்தர் சரணப்பத்து

கந்தர் சரணப்பத்து அழகா அமலா சரணம் சரணம் பொருளா எனைஆள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் மருள்வார்க் கரியாய் சரணம் சரணம் மயில்வா கனனே சரணம் சரணம் கருணா லயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்…

Read more

தெய்வமணிமாலை

தெய்வமணிமாலை   திருவோங்கு புண்ணியச் செயலோங்கி யன்பருள் திறலோங்கு செல்வ மோங்கச் செறிவோங்க வறிவோங்கி நிறைவான வின்பந் திகழ்ந் தோங்க அருள் கொடுத்து மருவோங்கு செங்கமல மலரோங்கு வணமோங்க வளர்கருணை மயமோங்கி யோர் வரமோங்கு தெள்ளமுத வயமோங்கி யானந்த வடிவாகி யோங்கி…

Read more

முன்னுரை

முன்னுரை எத்தனையோ மகான்களின் எத்தனையோ ஞான நூல்கள் இருப்பினும் அத்தனையும் தன்னகத்தே கொண்டு எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது திருவருட்பா! வள்ளல் பெருமான், பொய்புகலேன் புனைந்துரையேன் சத்தியம் சொல்கிறேன் என்று உலகருக்கு தயவுடன் அன்புடன் பண்புரைக்கின்றார். அது மட்டுமா? "நான் உரைக்கும்…

Read more

உள்புகு முன்!

உள்புகு முன்! "திருவருட்பா " எனும் அதி உன்னதமான , ஞான களஞ்சியமான இந்நூலை இயற்றியவர் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆவார்கள். வள்ளலாரின் சீடர் இறுக்கம் இரத்தின முதலியார் அவர்களின் வற்புறுத்தலின் காரணமாக வள்ளல் பெருமான் திருவருட்பா நூலை வெளியிட…

Read more