திருமந்திரம் - உபநயனம்
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக் கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில் விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப் பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே. நயனம் என்றால் கண். பிறப்பால் பிராமணர்கள் பூணூல் சடங்கு நடத்துவர். அதற்கு…
யானே பொய் – எனது இந்த உடல் பொய்! அழிந்து போக கூடியது!
எவன்டா, இந்த உடம்புக்கு போய் ‘மெய்’ என்று பெயர் வைத்தது!?
என் நெஞ்சும் பொய் – என் நெஞ்சில், வஞ்சம், பொய், பொறாமை, கோபம், லோபம்,
மூடம்,…
மெய்ஞ்ஞான உபதேம்
வணக்கம். ஆன்மீக செம்மல் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கடந்த ஆண்டுகளில் கொடுத்த மெய்ஞ்ஞான உபதேசங்களில் காணொளியை (வீடியோ) கீழ்கண்ட லிங்குகளில் காணவும்.
2013 வடலூரில் தை பூச தினத்தன்று திருவடி தீட்சை பெற வந்த அன்பர்களுக்கு…
திருஅருட்பா - மெய்ப்பொருள் விளக்கம்
முதல் திருமுறை
இரண்டாம் திருமுறை
மூன்றாம் திருமுறை
நான்காம் திருமுறை
ஐந்தாம் திருமுறை
ஆறாம் திருமுறை
மெய்ஞான விளக்க உரை - ஞான…
விடுபட்ட திருவருட்பா பாடல்கள்
திரு அருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், ஆன்மீக செம்மல் ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் மூலம் கிடைக்காத விடுபட்டு போன திருவருட்பா பாடல்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
திருவருட்பாவில் கீழ்கண்ட பாடல்கள் கிடைக்காமல் விடுபட்டு…
கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் - விளக்கம்
கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் - இதன் பொருள் என்ன?
இந்த பரிபாசயினை சிலர் இறைவனை கண்டவர்கள் பேச மாட்டார்கள் , பேசுபவர்கள் காண மாட்டார்கள் என்பர்.
இது மிக…
காமத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி?
இந்த உலகில் எல்லோருக்குமே பெரிய சவாலாக இருப்பது காமமே. பெரிய பெரிய சாமியார்கள் எல்லாம் கூட தடம் புரண்டு போகிறார்கள். சாமானியன் எம்மாத்திரம். காமம் உள்ளவன் கனவிலும் கடவுளை காண மாட்டான். மனிதன் காமத்திலிருந்து விடுபட்டு,…
புருவ மத்தி என்பது எது?
ஆன்மீகத்தில் சிறிது நாட்டம் உள்ளவர்களிடம் தியானம் நாம் எங்கு செய்ய வேண்டும் என்று கேட்டால் கூறுவது மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர்.
சித்தர்களும், ஞானிகளும் இதையே தான் "புருவ மத்தியில் தியானம்…
திருவள்ளுவர் பெருமான் கூறும் சாகா கல்வி
"தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்." - திருவருட்பிரகாச வள்ளலார் .
ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் ஆற்றிய உரையில்…
புலை கொலை தவிர்த்தவரே உள்ளே புகுதல் வேண்டும்
இன்று சில யோக நிறுவனங்கள் - ஆன்மீக சொற்பொழிவாளர்கள் - மெத்த படித்தவர்கள் - குரு என்று சொல்லி கொள்பவர்கள் சிலர் நீங்கள் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் ஆன்மிகத்திற்கும் உணவிற்கும் சம்மந்தம்…