கருணைமாலை
சங்க பாணியைச் சது முகத்தனை செங்க ணாயிரத் தேவர் நாதனை மங்கலம் பெற வைத்த வள்ளலே தங்கருள் திருத் தணிகை யையனே திருமாலும் பிரம்மனும் இந்திரனும் […]
சங்க பாணியைச் சது முகத்தனை செங்க ணாயிரத் தேவர் நாதனை மங்கலம் பெற வைத்த வள்ளலே தங்கருள் திருத் தணிகை யையனே திருமாலும் பிரம்மனும் இந்திரனும் […]
நாளை யேகியே வணங்குவது மெனத்தினம் நாளையே கழிக்கின்றோம் ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர்திருத் தணிகேசன் தாளை யுன்னியே வாழ்ந்திலம் உயிருடல் தணந்திடல் தனையிந்த வேளை
விண்ணறாது வாழ் வேந்த னாதியர் வேண்டி யேங்கவும் விட்டென் னெஞ்சகக் கண்ணறாது நீ கலந்து நிற்பதைக் கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன் எண்ணறாத் துயர்க் கடலுண்
பண்ணேறு மொழி யடியார் பரவி வாழ்த்தும் பாதமல ரழகின் யிப்பாவி பார்க்கின் கண்ணேறு படுமென்றோ கனவி லேனும் காட்டென்றாற் காட்டுகிலாய் கருணை யீதோ விண்ணேறு மரிமுதலோர்க் கரிய
சீர் பூத்த வருட்கடலே கரும்பே தேனே செம்பாகே எனது குலத் தெய்வமேநல் கூர்பூத்த வேல் மலர்க்கை யரசே சாந்த குணக்குன்றே தணிகைமலைக் கோவே ஞானக் பேர்பூத்த
செழுஞ்சுடர்மாலை ஊணே உடையே பொருளே என் றுருகி மனது தடுமாறி வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக் காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்
அணிகொள் வேலுடை யண்ணலே நின்றிரு வடிகளை யன்போடும் பணிகிலே னகமுருகி நின் றாடிலேன் பாடிலேன் மனமாயை தனிக்கிலேன் றிருத் தணிகையை நினைக்கிலென் சாமிநின் வழிபோகத் துணிகிலே னிருந்தென்
சீர்கொண்ட தெய்வ வதனங்க ளாறும் திகழ்கடப்பந் தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர் கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட் கார்கண்ட வன்மைத் தணிகாசலமு மென் கண்ணுற்றதே
கந்தர் சரணப்பத்து அழகா அமலா சரணம் சரணம்பொருளா எனைஆள் புனிதா சரணம்பொன்னே மணியே சரணம் சரணம்மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்மயில்வா கனனே சரணம் சரணம்கருணா லயனே சரணம்
தெய்வமணிமாலை திருவோங்கு புண்ணியச் செயலோங்கி யன்பருள்திறலோங்கு செல்வ மோங்கச்செறிவோங்க வறிவோங்கி நிறைவான வின்பந்திகழ்ந் தோங்க அருள் கொடுத்துமருவோங்கு செங்கமல மலரோங்கு வணமோங்கவளர்கருணை மயமோங்கி யோர்வரமோங்கு தெள்ளமுத