புலால் உணவு உண்பவன் அறிவு (ஞானம்) பெற மாட்டான்- இறை சட்டம்.

புலை கொலை தவிர்த்தவரே உள்ளே புகுதல் வேண்டும் இன்று சில யோக நிறுவனங்கள் - ஆன்மீக சொற்பொழிவாளர்கள் - மெத்த படித்தவர்கள் - குரு என்று சொல்லி கொள்பவர்கள் சிலர் நீங்கள் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் ஆன்மிகத்திற்கும் உணவிற்கும் சம்மந்தம்…

Read more

ஹரியும் , சிவனும் ஒன்று – உணர்த்தும் ஞானிகள்

ஹரியும் , சிவனும் ஒன்று - உணர்த்தும் ஞானிகள் இன்று சைவம் தான் பெரியது , வைணவம் தான் பெரியது என்று சிலர் சண்டையிட்டு கொள்கின்றனர். ஆனால் நமது ஞானியர் ஏகமான இறைவனே ஒரு நிலையில் சிவனாகவும் , விஷ்ணுவாகவும் இருக்கிறார்…

Read more

உண்மை குருவை எப்படி கண்டுகொள்வது

உண்மை குருவை எப்படி கண்டுகொள்வது இன்றைய உலகில் குருவென்ற பெயரில் பல பொய்யர்கள் உலவுகிறார்கள். மக்கள் ஏமாற்றுபவர்கள் தான் அதிகம். இந்த சூழ்நிலையில் உண்மை குருவினை எப்படி பெறுவது? வழி காட்டி உள்ளார் சித்தர்கள் , ஞானியர் தமது பாடல்களில். அவர்கள்…

Read more

ஞான தானம் 2023

ஞான தானம் Dateஞான தானம் செய்த இடம்5th Feb 2023வடலூர் தைப்பூச ஞான தானம் 18th Feb 2023குருவின் திருவருளால், திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஞானதானம்20th Feb 2023குருவின் திருவருளால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மலை அடிவாரத்தில்…

Read more