ஞான தானம்

Dateஞான தானம் செய்த இடம்
5th Feb 2023வடலூர் தைப்பூச ஞான தானம்
18th Feb 2023குருவின் திருவருளால்,
திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஞானதானம்
20th Feb 2023குருவின் திருவருளால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மலை அடிவாரத்தில் ஞானதானம்
23th Feb 2023அண்ணன் ஜீவ சமாதி ஞான தானம் திருநெல்லி காவல் திருவாருர்
24th Feb 2023குருவின் திருவருளால் திருச்சி லால்குடி நந்தியடிகள் சுவாமி குருபூஜையில் ஞானதானம்
03th Mar 2023மாத பூசம் வடலூர்

கணக்கன்பட்டி பழனி சுவாமிகள் மாசி 19ஆம் நாள்:03.03.2023 வெள்ளிக்கிழமை 09வது குருபூஜை விழா
05th Mar 2023 மகான் படேசாயுபு வின் 157 ம் ஆண்டு குருபூசை. இடம். சின்ன பாபு சமுத்திரம், கண்டமங்களம், விழுப்புரம்.🙏
06th Mar 2023அருள் மிகு வெங்கடாஜல யோகீஸ்வரர் வருடகுருபூசை. இடம். வண்டு ஜிம், வெக்காளியம்மன் கோவில், உறையூர், திருச்சி.
09th Mar 2023ஸ்ரீ வையாபுரி சுவாமிகள் குருபூஜை மாசி – அஸ்தம் பூலோகநாதர் கோயில் நெல்லிக்குப்பம் கடலூர்
12th Mar 2023குருவின் திருவருளால் மகான் சுருளி சுவாமிகள் ஜீவ சமாதியால் ஞானதானம்
31th Mar 2023வடலூரில் ஞானதானம்
14th Apr 2023வீர ராகவ சுவாமிகள் குரு பூஜையில், சற்குருவின் திரு அருளால் ஞான தானம்
தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோயில் ஞாணதானம்
14th Apr 2023திருப்பதி மாவட்டத்தில்( ஆந்திர மாநிலம்) சுருட்டப்பள்ளி என்றும் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் ,குருவின் ஆசிர்வாத்தால் பள்ளிகொண்டீஸ்வரர் சுவாமி திருக்கோவில் – ஞான தானம்
16th Apr 2023காஞ்சிபுரம் சற்குரு சிவசாமி குருபூஜையில் ஞான தானம்
19th Apr 2023ஓம் பாலசித்தர் ஸ்ரீ குழந்தை சுவாமிகள் குரு பூஜை C.N.பாளையம் கடலூர்
23th Apr 2023ஸ்ரீ சற்குரு மகான் வண்ணாரப் பரதேஸ்வர சுவாமிகள் குருபூஜை ஒதியம்பட்டு பாண்டிச்சேரி
30th Apr 2023ஞாயிற்றுக்கிழமை அவதூத மகான் சற்குரு ஶ்ரீ சதாசிவ பிரமேந்திரர் குருபூஜை.. நெரூர்..கரூர் மாவட்டம்.
2th May 2023பரஞ்சோதி மகான் குரு பூசையில் குருவின் திருஅருளால் ஞான தானம் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
4th May 2023குருவின் திருவருளால் இன்று மாக்கான் சுவாமிகள் அய்யா மாத குருபூஜையில் ஞானதானம்
6th May 2023ஓம் ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் குருபூஜை வில்லியனூர் பாண்டிச்சேரி
13th May 2023திருப்புகலூர் திருநாவுக்கரசர் ஐக்கிய விழா ஞானதானம்
13th May 2023தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் குரு பூஜையில் ஞானதானம்
14th May 2023பரசுராமர் சித்தர் 68-வது குருபூஜை கவேரிபட்டினம் கிருஷ்ணகிரி
25th May 2023வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் குருபூசையில் குருவின் கருணையால் ஞான தானம்
4th June 2023ஸ்ரீ மத் வேங்கடசுப்பானந்த சுவாமிகள் ஜிவசமாதி மடம். சென்னை மகாராணி theatre அருகில்.
8th June 2023குருவின் திருவருளால் திருச்சியில் குழமியானந்த சுவாமிகள் குருபூஜையில் ஞானதானம்
9th June 2023பாம்பன் சுவாமிகள் குரு பூஜையில் குருவின் அருளால் ஞான தானம்
18th June 2023மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்
திருக்கூடல்மலையில் சூட்டுக்கோல் இராமலிங்க விலாசத்தில் அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 55ஆம் ஆண்டு குருபூஜை விழா ஞான தானம்
21th June 2023மாத பூசம் ஞான தானம் குருவின் அருளால்
25th June 2023 குருவின் திருவருளால் பாண்டிச்சேரி அக்கா சுவாமிகள் சன்னிதியில் ஞான தானம்
30th June 2023 ஸ்ரீ சுப்ரமணிய தேசிகர் குரு பூஜை திருவதிகை பன்ருட்டி ஞான தானம்
3rd Jul 2023குருவின் திருவருளால் சென்னை கிண்டி
மகான் ஶ்ரீ சாங்கு சித்தர் சிவ லிங்க நாயனார் குருபூஜை யில் ஞான தானம்
9rd Jul 2023ஸ்ரீ தக்ஷனா மூர்த்தி சுவாமிகள் குருபூஜையில் ஞான தானம் பள்ளித்தென்னல் விழுப்புரம்
Share

Leave a comment