ஹரியும் , சிவனும் ஒன்று - உணர்த்தும் ஞானிகள்
இன்று சைவம் தான் பெரியது , வைணவம் தான் பெரியது என்று சிலர் சண்டையிட்டு கொள்கின்றனர். ஆனால் நமது ஞானியர் ஏகமான இறைவனே ஒரு நிலையில் சிவனாகவும் , விஷ்ணுவாகவும் இருக்கிறார்…
உண்மை குருவை எப்படி கண்டுகொள்வது
இன்றைய உலகில் குருவென்ற பெயரில் பல பொய்யர்கள் உலவுகிறார்கள். மக்கள் ஏமாற்றுபவர்கள் தான் அதிகம். இந்த சூழ்நிலையில் உண்மை குருவினை எப்படி பெறுவது? வழி காட்டி உள்ளார் சித்தர்கள் , ஞானியர் தமது பாடல்களில்.
அவர்கள்…
ஞான தானம்
Dateஞான தானம் செய்த இடம்5th Feb 2023வடலூர் தைப்பூச ஞான தானம் 18th Feb 2023குருவின் திருவருளால், திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் அதிஷ்டானத்தில் ஞானதானம்20th Feb 2023குருவின் திருவருளால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மலை அடிவாரத்தில்…
ஞான உபதேசம்
இறைவன் யார்? பரம்பொருள் - பரஞ்ஜோதி - அருட்பெருஞ்சோதி - எங்கும் நிறைந்தவன் - எல்லாம் வல்லவன் - ஒவ்வொரு அணுவிலும் அணுவாக நீக்கமற எங்கும் வியாபித்து இருப்பவன்-தூணிலும் இருப்பார் - துரும்பிலும் இருப்பார் !
எங்கும்…
உருவ வழிபாடு சிறந்ததா? அருவ வழிபாடு சிறந்ததா?
"ஆரம்பத்தில் உருவத்தை தான் தியானிக்க வேண்டும் , பின் உருவம் கரைந்து அருவமாகும்" என்றார் வள்ளல்பெருமான். கந்த கோட்டத்து முருகனை , தணிகை வேலவனை வணங்கிய பின் திருவொற்றியூர் தியாகராசரே ,…
திருவடி பற்றி சுந்தரர் பெருமான்
பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் எனத் தொகுத்தார் நம் முன்னோர்கள். இதில் எழாம் திருமுறை சுந்தரர் பெருமானால் அருளப்பட்டது.
வன்தொண்டர் என்று போற்றப்படும் சுந்தரர் பெருமானை போற்றி "ஆளுடை நம்பிகள் அருண்மாலை" என்ற…
சன்மார்க்க அன்னை - வாலை கன்னி 'ய' குமரி
உலகீன்ற அன்னை, உயிர்களுக்கேல்லாம் தாய். வாலைகன்னியாகுமரி அன்னையை பற்றி இக்கட்டுரையில் காணலாம். கீழ்க்கண்ட உரைகள் எங்கள் குருநாதர் திருசிவசெல்வராஜ் அவர்கள் எழுதியுள்ள பல்வேறு மெய்ஞான நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டது. முழுவதும் ஆழ்த்து படியுங்கள்,…
தவம் ஏன் கண்ணை திறந்து செய்ய வேண்டும்?
"கலையுரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற" - திருவருட்பா திருவருட் புகழ்ச்சி ஆறாம் திருமுறை
கலை…
திருஅருட்பிரகாச வள்ளலார்
இப்பதிவில் நாம் 19ம் நூற்றாண்டில் பிறந்து தன்னை அறிந்து, எல்லாம் வல்ல இறைவனை உணர்ந்து, இறைவனின் பரிபூரண அருளால் ஒளிஉடல் பெற்று சிரஞ்சீவியான கருணை கடல் ஞானகுரு திருஅருட்பிரகாசவள்ளலார் பற்றி காண்போம்.
ஞானம் என்றால் என்ன? பரிபூரண அறிவே…
சன்மார்க்க நெறி - விளக்கங்கள்
வள்ளல் பெருமான் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட சன்மார்க்க நெறி சார்ந்த கருத்துக்கள் பற்றி கீழ்கண்ட கட்டுரைகளில் பார்ப்போம்.
1. சுத்த சன்மார்க்க சாதனம் - ஜீவர்களிடத்து தயவு, ஆண்டவரிடத்து அன்பு என்றால் என்ன ?
2. சன்மார்கிகள் விபூதி…