புலால் உணவு உண்பவன் அறிவு (ஞானம்) பெற மாட்டான்- இறை சட்டம்.

புலை கொலை தவிர்த்தவரே உள்ளே புகுதல் வேண்டும் இன்று சில யோக நிறுவனங்கள் - ஆன்மீக சொற்பொழிவாளர்கள் - மெத்த படித்தவர்கள் - குரு என்று சொல்லி கொள்பவர்கள் சிலர் நீங்கள் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் ஆன்மிகத்திற்கும் உணவிற்கும் சம்மந்தம்…

Read more