சைவ உணவே மனித உணவு

சைவ உணவே மனித உணவு இக்கட்டுரையின் நோக்கம் : இன்று பொதுவாக அசைவம் சாப்பிடுபவர் எழுப்பும் கேள்விகளுக்கு வள்ளலார் , ஞானிகள் வழி நின்று தெளிவு படுத்துவதே கீழ்காணும் கேள்விகளுக்கான பதில்களை பதிந்துள்ளோம். 1. சைவ உணவே மனித…

Read more

ஞானிகள் உணர்த்தும் திருவடி – மெய்ப்பொருள்

ஞானிகள் உணர்த்தும் திருவடி - மெய்ப்பொருள் சித்தர்கள்/ஞானியர் என்றாலே இறைவனோடு இரண்டற கலந்தவர்கள் மேலும் அவர்கள் அன்பு, இரக்கம், புலால் தவிர்த்தல், கொலை தவிர்த்தல் என்பதை வலியுறுத்துகிறார்கள். மேலும் கடவுளை புறத்தில் தேடாமல் அகத்தில் அதாவது நம்முள்ளே தேட சொல்கிறார்கள் என்பதும்…

Read more

காமத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி?

காமத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி? இந்த உலகில் எல்லோருக்குமே பெரிய சவாலாக இருப்பது காமமே. பெரிய பெரிய சாமியார்கள் எல்லாம் கூட தடம் புரண்டு போகிறார்கள். சாமானியன் எம்மாத்திரம். காமம் உள்ளவன் கனவிலும் கடவுளை காண மாட்டான். மனிதன் காமத்திலிருந்து விடுபட்டு,…

Read more

ஆதிகுரு தட்சிணாமூர்த்தி

ஆதிகுரு தட்சிணாமூர்த்தி எல்லாம் வல்ல இறைவன் முதன் முதலில் உயிர்களுக்கு தன்னை அடைய வழி காட்டி முதல் குருவாக - ஆதி குருவாக வந்த திறத்தினையும் அவர் கூறி அருளிய மோன உபதேசத்தினையும் இக்கட்டுரையில் காண்போம். புராதன காலத்தில் பிரம்ம புத்திரர்கள்…

Read more

கருணை விண்ணப்பம்

கருணை விண்ணப்பம் நல்லார்க் கெல்லாம் நல்லவன் நீ ஒருவன் யாண்டும் நாயடியேன் பொல்லார்க் கெல்லாம் பொல்லவன் நான் ஒருவன் இந்த புணர்ப்பதால் எல்லாம் உடையாய் நினக்கெதிரென் றேண்ணேல்…

Read more

புருவ மத்தி என்பது எது?

புருவ மத்தி என்பது எது? ஆன்மீகத்தில் சிறிது நாட்டம் உள்ளவர்களிடம் தியானம் நாம் எங்கு செய்ய வேண்டும் என்று கேட்டால் கூறுவது மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர். சித்தர்களும், ஞானிகளும் இதையே தான் "புருவ மத்தியில் தியானம்…

Read more

அடியார் பணி அருள வேண்டல்

அடியார் பணி அருள வேண்டல்    எப்பா லவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள் என் அப்பாஉன்  பொன்னடிக் கென் நெஞ் சகம்இட மாக்கிமிக்க வெப்பான நஞ்சன வஞ்சகர் பாற்செலும் வெந்துயர்நீத்து  இப்பாரில் நின்னடி…

Read more

எண்ண தேங்கல்

எண்ண தேங்கல்   போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும் புண்ணிய நின்திரு அடிக்கே யாது கொண் டடைகேன் யாதுமேற் செய்கேன் யாது நின் திருவுளம் அறியேன் தீது கொண் டவன்என்…

Read more

கையடை முட்டற்க்கு இரங்கல்

கையடை முட்டற்க்கு இரங்கல்  கார்பூத்த கண்டத் தொடுமேவு  முக்கட் கனி கனிந்து சீர்பூத் தொழுதுசெந் தேனே தணிகையில் தெள்ளமுதே பேர்பூத்த ஒற்றியில் நின்முன்ன ரேற்றிடப் பேதையேனேன் ஏர்பூத்த வோண்பளி தம்காண் கிலனதற் கென்செய்வேன்…

Read more