144 வது தை பூசம் (3,4 &5 பிப்ரவரி 2015)

ஜோதி தரிசன நாட்கள் :

சத்திய ஞான சபையில் ஆறு கால ஜோதி தரிசன விவரங்கள் :

ஜோதி தரிசன நாள்    :   03/02/2015 செவ்வாய் கிழமை .

ஜோதி தரிசன நேரம் : காலை 6.00, 10.00, மணி . மதியம் 1.00 மணி, இரவு 7.00 10.00 மணி

ஜோதி தரிசன நாள்    : 04/02/2015 புதன் கிழமை 

ஜோதி தரிசன நேரம் : காலை 6.00 மணி ஜோதி தரிசனம்

இடம்                                     : வடலூர் சத்திய ஞான சபை 

 

சித்திவளாகத் திருவறை தரிசனம் :

திருவறை தரிசன நாள் :  05/02/2015. வியாழக்கிழமை.

இடம்                                           : மேட்டுக்குப்பம் சித்தி வளாகம்

அனைவரும் வருக வள்ளல் பெருமான் அருள் பெருக.

தை பூசம் ஜோதி தரிசனத்தின் விளக்கம்  அறிய கிளிக்  செய்யவும்

 

Share

Leave a comment