நம் அகத்தீ பெருக வேண்டும்! அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான்! சுட்டும் இருவிழிசுடர் தான் சூரிய சந்திரனாகும்! எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே! சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே! பரிபாஷைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுபவரே ஞானம் பெறுவர்!
சமரச சன்மார்க்கம் "வாழ்வாங்கு வாழலாம்"
ஆன்மநேய ஒருமைப்பாடுடையிர்,
வந்தனம்! எண்ணிலடங்கா ஞானிகள் தோன்றிய இந்திய புண்ணிய பூமியில் பிறந்த நீவிர் தமிழ்நாட்டில் பிறந்த நீவிர் மனித உருவில் பிறந்த நீவிர் நிச்சயம் புண்ணிய ஆத்மா தான்! அதிலும் எக்குறையுமின்றி, மானிடராக பிறந்த…
காமமுள்ள நெஞ்சில் கடவுளை காண இயலாது!
திகைக்கின்ற சிந்தையுட் சிங்கங்கண் மூன்று நகைக்கின்ற நெஞ்சு ணரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சுனு ளானைக் கன்றைந்து பகைக்கின்ற நெஞ்சுக்கு பாலிரண்டாமே. - திருமந்திரம்
அறியாமையால், புதிதாக நம் உடல்நிலை அறியும்போது சிந்திக்கும்போது திகைப்பு…
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம் – திருமூலர்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம் – திருமூலர்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான் என திருமூலர் திருமந்திரத்தில் பாடுகிறார் . அந்த பாடலும் அதற்க்கான விளக்கத்தை ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யாவின்…
திருவிண்ணப்பம்
சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர் தந்தை ஆதலின் சார்ந்துநல் நெறியில் பழக்கி வைப்பது தேவரீர்க் குறிய பண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால் வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும் வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால் புழைக்கை மாவுரி யீர்ஒற்றி உடையீர் பொய்யென்…
ஜீவ காருண்யம்
சாப்பாடு போடுவது மட்டுமல்ல? ஜீவ காருண்யம் , உன் ஜீவனை கருணையோடு பார்!
தை பூச நன் நாளில் வள்ளல் பெருமான் கூறியுள்ள ஜீவ காருண்யம் ஏதுவென அனைவரும் அறிய எங்கள் குருநாதரால்…
ஞான உபதேசம்
இறைவன் யார்? பரம்பொருள் - பரஞ்ஜோதி - அருட்பெருஞ்சோதி - எங்கும் நிறைந்தவன் - எல்லாம் வல்லவன் - ஒவ்வொரு அணுவிலும் அணுவாக நீக்கமற எங்கும் வியாபித்து இருப்பவன்-தூணிலும் இருப்பார் - துரும்பிலும் இருப்பார் !
எங்கும்…