குறை நேர்ந்த பத்து
வான்பிறந்தார் புகழ் தணிகை மலையைக் கண்டு வள்ளலே நின்புகழை மகிழ்ந்து கூறேன் தேன்பிறந்த மலர்குழலார்க் காளா வாளா திரிகிறேன் புரிகின்றேன் தீமை நாளும் ஊன் பிறந்த உடலோம்பி அவமே வாழ்நாள் …
பணித்திறஞசாலாப் பாடிழிவு
அடுத்திலேன் நின்னடியார் அவைக்குட் சற்றும் அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம் தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத் தரிசனம் செய் தேமதுரத் தமிழ்சொல் மாலை தொடுத்திலேன்…
செழுஞ்சுடர்மாலை
ஊணே உடையே பொருளே என் றுருகி மனது தடுமாறி வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக் காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்…