ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை!

ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை!

வேறு யாருமே, வேறு எந்த ஆசிரமுமே, வேறு எந்த சாமியாரோ அடியேனை போலே ஞான இரகசியங்களை பரிபாசை விளக்கங்களை வெளிப்படுத்த வில்லை?! நூல் வெளியிட்டது இல்லை?!

அடியேனுக்கு வள்ளலார் மற்றும் ஞானியர்கள் கொடுத்த ஊக்கம்! ஆக்கம்! சிறந்த நோக்கம்!

ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை! கடவுளை அடைய கண்ணே வழி! வேதங்கள் மதங்கள் மார்க்கங்கள் ஆசிரமங்கள் சங்கங்கள் எல்லோரும் கூறும் ஒரே இறைவன் உன்னுள்ளே இருக்கிறான் உயிராக! காண,உணர
வழி விழியே! கண்ணே ! விழித்திரு காண்பாய்! ஞானம் பெற ஒரே விழிதான் ஒரே வழி!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top