சிவ புண்ணியத்தோற்றம்
சிவ புண்ணியத்தோற்றம் கடவுள் நீறிடாக் கடையாரைக் கண்காள்கனவி லேனும்நீர் காணுதல் ஒழிகஅடவுள் மாசுதீர் தருள்திரு நீற்றைஅணியும் தொண்டரை அன்புடன் காண்கதடவும் இன்னிசை வீணேகேட் ட்ரக்கன்தனக்கு வாளோடு நாள்கொடுத் […]
சிவ புண்ணியத்தோற்றம் கடவுள் நீறிடாக் கடையாரைக் கண்காள்கனவி லேனும்நீர் காணுதல் ஒழிகஅடவுள் மாசுதீர் தருள்திரு நீற்றைஅணியும் தொண்டரை அன்புடன் காண்கதடவும் இன்னிசை வீணேகேட் ட்ரக்கன்தனக்கு வாளோடு நாள்கொடுத் […]
நற்றுணை விளக்கம் எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால்இடர்கொண் டோய்ந்தனை என்னினும் இனிநீஅஞ்ச வேண்டிய தென்னை என் நெஞ்சேஅஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும்விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன்விளங்க வேண்டியும்
அருள் திறத்து அலைச்சல் நறுமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனேகறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானேஉறை மணக்கும் பூம்பொழில் சூழ் ஒற்றியப்பா உன்னுடையமறை மணக்கும் திருவடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ பூவில்
ஆனா வாழ்வின் அலைசல் துள்ளிவாய் மடுக்கும் காளையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக் கொள்ளிவாய்ப் பேய்கள் எனுமட வியர்தம் கூட்டத்துள் நாட்டம்வைத் துழன்றேன் உள்ளிவாய் மடுத்துள் உருகிஆ
அவல மதிக்கு அலைசல் மண்ணை மனத்துப் பாவியன் யான்மடவார் உள்ளே வதிந்தளித்தபுண்ணை மதித்துப் புகுகின்றேன்போதம் இழந்தேன் புண்ணியனே எண்ண இனிய நின் புகழைஏத்தேன் ஒதிபோல் இருக்கின்றேன்தண்நல் அமுதே
ஆனந்த பதிகம் குடிகொள் மலஞ்சூழ் நவவாயிற்கூட்டைக் காத்துக் குணமிலியாய்ப்படிகொள் நடையில் பரதவிக்கும்பாவியேனைப் பரிந்தருளிப்பொடிகொள் வெள்ளைப் பூச்சணிந்தபொன்னே உன்னை போற்றி ஒற்றிக்கடிகொள் நகருக்கு வரச் செய்தாய்கைம்மா றறியேன் கடையேனே
அடிமைத்திறத்து அலைசல் தேவர் அறியார் மால் அறியான் திசைமா முகத்தோன் தான் அறியான் யாவர் அறிவார் திருஒற்றி அப்பா அடியேன் யாதறிவேன் மூவர் திருப்பாட் டினுக்கிசைந்தே முதிர்தீம்பாலும்
பற்றின் திறம் பகர்தல் வாணரை விடையூர் வரதனை ஒற்றி வாணனை மலிகடல் விடமாம்ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கிநின் றேத்தாவீணரை மடமை விழலரை மரட்ட வேடரை
நெஞ்சறை கூவல் கண்கள் மூன்றினார் கறைமணி மிடற்றார் கங்கை நாயகர் மங்கைபங் குடையார்பண்கள் நீடிய பாடலார் மன்றில் பாத நீடிய பங்கயப் பதத்தார்ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி
நெஞ்சைத் தேற்றல் சென்று வஞ்சர்தம் புறங்கடை நின்று திகைக்க எண்ணும்என் திறன்இலா நெஞ்சேஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி ஒற்றி யூர்க்கின்று வருதியேல் அங்குமன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து