கருணை விண்ணப்பம்
நல்லார்க் கெல்லாம் நல்லவன் நீ ஒருவன் யாண்டும் நாயடியேன் பொல்லார்க் கெல்லாம் பொல்லவன் நான் ஒருவன் இந்த புணர்ப்பதால் எல்லாம் உடையாய் நினக்கெதிரென் றேண்ணேல்…
புருவ மத்தி என்பது எது?
ஆன்மீகத்தில் சிறிது நாட்டம் உள்ளவர்களிடம் தியானம் நாம் எங்கு செய்ய வேண்டும் என்று கேட்டால் கூறுவது மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர்.
சித்தர்களும், ஞானிகளும் இதையே தான் "புருவ மத்தியில் தியானம்…
அடியார் பணி அருள வேண்டல்
எப்பா லவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள் என் அப்பாஉன் பொன்னடிக் கென் நெஞ் சகம்இட மாக்கிமிக்க வெப்பான நஞ்சன வஞ்சகர் பாற்செலும் வெந்துயர்நீத்து இப்பாரில் நின்னடி…
எண்ண தேங்கல்
போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும் புண்ணிய நின்திரு அடிக்கே யாது கொண் டடைகேன் யாதுமேற் செய்கேன் யாது நின் திருவுளம் அறியேன் தீது கொண் டவன்என்…
கையடை முட்டற்க்கு இரங்கல்
கார்பூத்த கண்டத் தொடுமேவு முக்கட் கனி கனிந்து சீர்பூத் தொழுதுசெந் தேனே தணிகையில் தெள்ளமுதே பேர்பூத்த ஒற்றியில் நின்முன்ன ரேற்றிடப் பேதையேனேன் ஏர்பூத்த வோண்பளி தம்காண் கிலனதற் கென்செய்வேன்…
உறுதி யுணர்த்தல்
மஞ்சேர் பிணிமிடி யாதியை நோக்கி வருந்துருமென் னெஞ்சே தணிகைய னாறெழுத் துண்டுவெண் ணீறுண்டுநீ எஞ்சே விரவும் பகலும் துதி செய் திடுதி கண்டால் அஞ்சே லிதுசத் தியாமமென…
புண்ணிய நீற்று மான்மியம்
திவசங்கள் தொறும்கொண்டிரு தீமைப் பிணிதீரும்
பவசங்கடம் அறுமில்விக பரமும் புகழ்பரவும் கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும் சிவசண்முக எனவே அருள் திருநீறணிந் திடிலே
நாம் நம் கண்மணி உள்…
திருவருள் விழைதல்
தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில் சாமியே நினையேத்திக் காணு வேனிலை அருளிவன் புன்மையில் காலங்கள் கழிக்கிறேன் மாணு மன்பர்கள் என்சொலார் ஐயநீ வந்தெனக் கருள்வாயேல் நாணு வேன் அலன் நடுங்கலன்…
அண்ணாவே என் அருமை அய்யாவே பன்னிரண்டு
கண்ணாவோ வேல் பிடித்த கையாவோ செம்பவள
வண்ணாவோ நற்றணிகை மன்னவோ என்றென்றே
என்னவோ துன்பத் திருங்கடற்குள் மன்னினனே
அண்ணாவோ - அண்ணாவுக்கு மேல் ஒளிரும் ஒளியே! என்னை
காக்கும் ஐயாவே!…
இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன்
ஏழை மார்முலைகே கேவிளைந் துழன்றேன்
பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன்
பாவி யேன் எந்தப் பரிசுகொண்ட டைவேன்
அழுது கண்கள் நீர் ஆர்ந்திடும் அடியர்
அகத்துள் ஊறியே ஆனந்த அமுதே
தொழுது மால்புகழ் தணிகை…