தீபாவளிக்கு கங்காஸ்நானம்
கங்காஸ்நானம் ஆயிற்றா என தீபாவளிக்கு கேட்பார்கள். 🤔?! நம் இரு கண்மணி ஒளியை தியானித்தால் நமக்கு முன் முருகன் ஆறுமுகஜோதி!👁️🔥👁️
கதைக்குப்போய் விடாதீர் அது குழந்தைகளுக்கு. கருத்தை கொள்பவனே அறிவுள்ளவன். ஞானம் பெறுவான்.
வள்ளலார்…
குருவாழ்க! ஆதியே துணை. குருவே துணை!!
ஆதியே துணை
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தங்க ஜோதி ஞானசபை, கன்னியாகுமரி - 629702
ஆன்மநேய ஒருமைப்பபாடுடையீர் வணக்கம்!
உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இறைவனை தேடி…
எல்லோரும் பெறலாம் ''ஞானம்"
ஆன்மநேய ஒருமைப்பாடுடையீர், வந்தனம்! இந்திய ஞான பூமியில் பிறந்த நீவீர் புண்ணிய சாலிகள் தாம்! எண்ணிலா ஞானிகள் பிறந்த, சித்தர்கள் இருக்கின்ற, திரும்பும் இடமெலாம் திருக் கோயில்கள் நிரம்பிய ஞான பூமியில் பிறந்த நாம் கொஞ்சமாவது ஞானத்தைப்…
நம் அகத்தீ பெருக வேண்டும்! அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான்! சுட்டும் இருவிழிசுடர் தான் சூரிய சந்திரனாகும்! எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே! சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே! பரிபாஷைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுபவரே ஞானம் பெறுவர்!
சன்மார்க்க தெய்வம்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோதி
ஞான தவம் செய்வீர்!! ஞான தானம் செய்வீர்!! இறைவன் திருவடிகளே நம் கண்கள்
நம் இந்திய ஞான பூமியில் எண்ணிலடங்கா கோயில்கள் உள்ளன நாம, ரூப் வித்தியாசமாய் பற்பல கோயில்கள்…
குருவாழ்க! ஆதியே துணை! குருவே துணை!
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
தங்க ஜோதி ஞானசபை
ஆன்மநேய ஒருமைப்பாடுடையீர் வணக்கம்!
உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இறைவனை தேடி புறத்திலும் அகத்திலும் அலைந்த சான்றோர் பெருமக்கள் மூலம் முழு உண்மையை…
சமரச சன்மார்க்கம் "வாழ்வாங்கு வாழலாம்"
ஆன்மநேய ஒருமைப்பாடுடையிர்,
வந்தனம்! எண்ணிலடங்கா ஞானிகள் தோன்றிய இந்திய புண்ணிய பூமியில் பிறந்த நீவிர் தமிழ்நாட்டில் பிறந்த நீவிர் மனித உருவில் பிறந்த நீவிர் நிச்சயம் புண்ணிய ஆத்மா தான்! அதிலும் எக்குறையுமின்றி, மானிடராக பிறந்த…
காமமுள்ள நெஞ்சில் கடவுளை காண இயலாது!
திகைக்கின்ற சிந்தையுட் சிங்கங்கண் மூன்று நகைக்கின்ற நெஞ்சு ணரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சுனு ளானைக் கன்றைந்து பகைக்கின்ற நெஞ்சுக்கு பாலிரண்டாமே. - திருமந்திரம்
அறியாமையால், புதிதாக நம் உடல்நிலை அறியும்போது சிந்திக்கும்போது திகைப்பு…
துயரறு சுடரடி தொழுது எழு
உயர்வற உயர்நலம் உடையவன் யவன்? அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்? அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்?அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே.
-ஸ்ரீ நம்மாழ்வார்
…
சித்தர்கள் போற்றும் வாலை
வாயு மனமுங் கடந்த மனோன்மணி பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளும்நல் தாரமு மாமே
– திருமந்திரம்
மனதை உன் மணியில் வைத்தால்! மனோன்மணித்தாய் கண்ணில் உள்ளாள் காட்சி கிடைக்கும்!…