தீபாவளிக்கு கங்காஸ்நானம்
கங்காஸ்நானம் ஆயிற்றா என தீபாவளிக்கு கேட்பார்கள்.
?! நம் இரு கண்மணி ஒளியை தியானித்தால் நமக்கு முன் முருகன் ஆறுமுகஜோதி!

கதைக்குப்போய் விடாதீர் அது குழந்தைகளுக்கு. கருத்தை கொள்பவனே அறிவுள்ளவன். ஞானம் பெறுவான்.
வள்ளலார்…