பணித்திறம் சாலாமை
வஞ்சகப் பேதையர் மயக்கி லாழ்ந்துழல் நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேனையோ வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ் தஞ்சகத் தணிகை வாழ் தரும வானையே துன்பத்தை தரும் உலக […]
வஞ்சகப் பேதையர் மயக்கி லாழ்ந்துழல் நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேனையோ வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ் தஞ்சகத் தணிகை வாழ் தரும வானையே துன்பத்தை தரும் உலக […]
வரங்கொ ளடியார் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே திறங்கொள் தணிகை மலைவாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே தரங்கொ ளுலக மயல கலத் தாழ்ந்துள் ளுறுக அழுதழுது கரங்கொள்
பணித்திறஞசாலாப் பாடிழிவு அடுத்திலேன் நின்னடியார் அவைக்குட் சற்றும் அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம் தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத் தரிசனம் செய் தேமதுரத் தமிழ்சொல் மாலை
தேனே உளங்கொள் தெளிவே அகண்ட சீதம்மேவி நின்ற சிவமே கோனே கனிந்த சிவபோத ஞான குருவே விளங்கு குகனே தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகா
தணிகை மலையைச் சாரேனோ சாமி யழகைப் பாரேனோ பிணிகை யரையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ அணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ பணிசெய்
தேனார் அலங்கல் குழல்மடவார் திறத்தின் மயங்காத் திறல் அடைதற்க் கானார் கொடியெம் பெருமான்தன் அருட்கண் மணியே அற்புதமே கானார் பொழில்சூழ் திருத்தணிகைக் கரும்பே கருணைப் பெருங்கடலே
மஞ்சட் பூச்சின் மினுக்கி னிளைஞர்கள் மயங்க வேசெயும் வாள்விழி மாதர்பால் கொஞ்சிக் கொஞ்சி நிறையழிந் துன்னருட் கிச்சை நீத்துக் கிடந்தன னாயினேன் மஞ்சுற் றோங்கும் பொழிற்றணி
வா வா என்ன அருள்தணிகை மருந்தை யென்கண் மாமணியைப் பூவாய் நறவை மறந்தவநாள் போக்கின் றதுவும் போதாமல் மூவா முதலில் அருட்கேலா மூட நினைவும் இன்றெண்ணி
நண்ணேனோ மகிழ்வினொடும் திருத்தணிகை மலையதனை நனை யென்றன் கண்ணே நீ யமர்ந்தவெழில் கண்குளிர காணேனோ கண்டுவாரி உண்ணேனோ வானந்தக் கண்ணீர்கொண் டாடியுனக் குகப்பாத் தொண்டு பண்ணேனோ
கற்கி லெனுள தருட்பெய ராம்குக கந்தாஎன் பவைநாளும் நிற்கி லேனுன தாகம நெறிதனில் நீசனேன் உய்வேனோ சொற்கி லேசமி லடியவர் அன்பினுள் தோய்தரு பசுந்தேனே அற்கி லேர்தருந்