கண்ணனை – கோபியர் ஞான விளக்கம்
கண்ணனை – கோபியர் ஞான விளக்கம் அண்ணல் கண்ணன் ஓர் மகனைப் பெற்ற யசோதை நங்காய்உன்மகனை கூவாய் -பெரியாழ்வார் கண்ணன் புறத்தே போய் கோபியர் வீடு சென்று […]
கண்ணனை – கோபியர் ஞான விளக்கம் அண்ணல் கண்ணன் ஓர் மகனைப் பெற்ற யசோதை நங்காய்உன்மகனை கூவாய் -பெரியாழ்வார் கண்ணன் புறத்தே போய் கோபியர் வீடு சென்று […]
ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை! வேறு யாருமே, வேறு எந்த ஆசிரமுமே, வேறு எந்த சாமியாரோ அடியேனை போலே ஞான இரகசியங்களை பரிபாசை விளக்கங்களை வெளிப்படுத்த வில்லை?!
கண்ணன் காளிங்க நர்த்தனம் தத்துவம் எட்டு என்பது ” 8 ” என்றும் தமிழில் “அ” என்றும், “சூரியன்” என்றும், வலது கண் என்றும் மறைபொருளாக உணர்த்தியதாகும்.
குருவை பணி குரு வார்த்தையே வேதம்! குரு தரிசனம் பாவ விமோசனம்! குருவின் திருவடியே பரம பதம்! குருவின் வார்த்தையே மந்திரம் ! குரு சேவையே உன்னத
அ(8) + உ (2) = ய (10) மானிட உருவங்கொண்ட நீவீர் ஆன்ம நேய ஒருமைப்பாடு உடைய மாமனிதராக விளங்க வேண்டும் என்பது எம் அவா.
ஏன் ஜீவசமாதி செல்லவேண்டும்? இறைவனை யடைய வழி காட்டும் விழியை எண்ணி தவம் செய்யும் ஆத்ம சாதகனை தேவர்களும் விரும்புவர்!உலகத்தில் உள்ளவர்களாலும் மதிக்க படுவர்! உலகிலே அரிதினும்
நெஞ்சறிவுறூஉ என்ன தன்றுகாண் வாழ்க்கையுட் சார்ந்தஇன்ப துன்பங்கள் இருவினைப் பயனால்மன்னும் மும்மல மடஞ்செறி மனனேவாழ்தி யோஇங்கு வல்வினைக் கிடமாய்உன்ன நல்அமு தாம்சிவ பெருமான்உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க் கின்றேஇன்னல்
திருவிண்ணப்பம் சழக்கி ருந்ததென் னிடத்தில்ஆ யினும்நீர்தந்தை ஆதலின் சார்ந்துநல் நெறியில்பழக்கி வைப்பது தேவரீர்க் குறியபண்பன் றோஎனைப் பரிந்திலீர் ஆனால்வழக்கி ருப்பதிங் குமக்குமென் றனக்கும்வகுத்துக் கூறுதல் மரபுமற் றன்றால்புழைக்கை
அவலத் தழுங்கள் ஊதி யம்பெறா ஓதியனேன் மதிபோய்உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன்வாதி யம்புறும் வஞ்சகர் உடனேவாய்இ ழுக்குற வன்மைகள் பேசிஆதி எம் பெருமான் உனை மறந்தேன்அன்பி லாதஎன்
நெடுமொழி வஞ்சி வார்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றிமறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப்பார்க்கி றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப்பாவ மேஅலால் பலன்சிறி துளதோஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையாஇன்று சென்றுநான் ஏர்பெறும்