சமரச சன்மார்க்கம் “வாழ்வாங்கு வாழலாம்”
சமரச சன்மார்க்கம் “வாழ்வாங்கு வாழலாம்” ஆன்மநேய ஒருமைப்பாடுடையிர், வந்தனம்! எண்ணிலடங்கா ஞானிகள் தோன்றிய இந்திய புண்ணிய பூமியில் பிறந்த நீவிர் தமிழ்நாட்டில் பிறந்த நீவிர் மனித உருவில் […]
சமரச சன்மார்க்கம் “வாழ்வாங்கு வாழலாம்” ஆன்மநேய ஒருமைப்பாடுடையிர், வந்தனம்! எண்ணிலடங்கா ஞானிகள் தோன்றிய இந்திய புண்ணிய பூமியில் பிறந்த நீவிர் தமிழ்நாட்டில் பிறந்த நீவிர் மனித உருவில் […]
காமமுள்ள நெஞ்சில் கடவுளை காண இயலாது! திகைக்கின்ற சிந்தையுட் சிங்கங்கண் மூன்றுநகைக்கின்ற நெஞ்சு ணரிக்குட்டி நான்குவகைக்கின்ற நெஞ்சுனு ளானைக் கன்றைந்துபகைக்கின்ற நெஞ்சுக்கு பாலிரண்டாமே. – திருமந்திரம் அறியாமையால்,
துயரறு சுடரடி தொழுது எழு உயர்வற உயர்நலம் உடையவன் யவன்? அவன் மயர்வற மதிநலம் அருளினன் யவன்? அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்?அவன் துயரறு சுடரடி
சித்தர்கள் போற்றும் வாலை வாயு மனமுங் கடந்த மனோன்மணிபேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளைஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்தாயும் மகளும்நல் தாரமு மாமே – திருமந்திரம் மனதை உன்
இரண்டு குரு – காரிய குரு காரண குரு இரண்டு குரு (காரிய குரு காரண குரு)– கண்மணி மாலை நூலிருந்து எடுக்கப்பட்டது :- எல்லாம் வல்ல
திருமூலர் பெருமானின் கடவுள் வாழ்த்து எந்த செயலை தொடங்குவதற்கு முன் இறைவனை வாழ்த்தி அதன் பின்னரே செயலை தொடங்குவது ஞானிகளின் இயல்பு. இறைவனை போற்றியும் , அவன்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம் – திருமூலர் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம் – திருமூலர் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான் என திருமூலர் திருமந்திரத்தில் பாடுகிறார்
குரு, குரு ஆனது அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்அறிந்தனம் ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச்செவ்வண்ணம் பழுத்ததனித் திரு உருக்கண் டெவர்க்கும்தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன்இவ்வண்ணம் இருந்த எனைப்
ஞான சற்குரு சிவ செல்வராஜ் பணியுரை வந்தனம். நன்றி. நலமே நிலவுக. எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால், சற்குரு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
எப்படி வாலை தரிசனம் பெறுவது? உருத்தரித்து நின்றதொரு வாலைப்பெண்ணைஉற்றுப்பார் விளக்கொளிபோ லுள்ளே தோன்றும் நம் கண்மணியில் நினைவை நிறுத்தி உறுதி குலையாமல் நின்று நிலைத்து தவம் செய்வோமானால்,