ஆற்றா புலம்பல்

அண்ணாவே என் அருமை அய்யாவே பன்னிரண்டு கண்ணாவோ வேல் பிடித்த கையாவோ செம்பவள வண்ணாவோ நற்றணிகை மன்னவோ என்றென்றே என்னவோ துன்பத் திருங்கடற்குள் மன்னினனே   அண்ணாவோ - அண்ணாவுக்கு மேல் ஒளிரும் ஒளியே! என்னை காக்கும் ஐயாவே!…

Read more

நெஞ்சவலம் கூறல்

  இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன் ஏழை மார்முலைகே கேவிளைந் துழன்றேன் பழுதை பாம்பென மயங்கினன் கொடியேன் பாவி யேன் எந்தப் பரிசுகொண்ட டைவேன் அழுது கண்கள் நீர் ஆர்ந்திடும் அடியர் அகத்துள் ஊறியே ஆனந்த அமுதே தொழுது மால்புகழ் தணிகை…

Read more

முறையிட்ட பத்து

பொன்னைப் பொருளா நினைப்போர்பால் போந்து மிடியால் இரந்தலுத் தேன் நின்னைப் பொருளென் றுணராத நீசன் இனியோர் நிலைகாணேன் மின்னைப் பொருவும் சடைபவள வெற்பில் விளைந்த வியன்கரும்பே முன்னைப் பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ இறைவா நீதான் மெய்ப்பொருள் என்று உணராமல்…

Read more

குறை நேர்ந்த பத்து

குறை நேர்ந்த பத்து வான்பிறந்தார் புகழ் தணிகை மலையைக் கண்டு வள்ளலே  நின்புகழை மகிழ்ந்து கூறேன் தேன்பிறந்த மலர்குழலார்க் காளா வாளா திரிகிறேன் புரிகின்றேன் தீமை நாளும் ஊன் பிறந்த உடலோம்பி அவமே வாழ்நாள் …

Read more

பணித்திறம் சாலாமை

வஞ்சகப் பேதையர் மயக்கி லாழ்ந்துழல் நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேனையோ வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ் தஞ்சகத் தணிகை வாழ் தரும வானையே துன்பத்தை தரும் உலக வாழ்வை துட்சமென கருதி, நம்…

Read more

காணாப் பத்து

வரங்கொ ளடியார் மனமலரில் மகிழ்வுற் றமர்ந்த மாமணியே திறங்கொள் தணிகை மலைவாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே தரங்கொ ளுலக மயல கலத் தாழ்ந்துள் ளுறுக அழுதழுது …

Read more

பணித்திறஞசாலாப் பாடிழிவு

பணித்திறஞசாலாப் பாடிழிவு   அடுத்திலேன் நின்னடியார் அவைக்குட் சற்றும் அன்பிலேன் நின்தொழும்பன் ஆகேன் வஞ்சம் தடுத்திலேன் தணிகைதனில் சென்று நின்னைத் தரிசனம் செய் தேமதுரத் தமிழ்சொல் மாலை தொடுத்திலேன்…

Read more

ஆற்றா விரகம்

  தணிகை மலையைச் சாரேனோ சாமி யழகைப் பாரேனோ பிணிகை யரையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ அணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ பணிசெய் தொழும்பில் சேரேனோ பார்மீ திரங்கும்  நீரேனோ தணிகை மலையான என் கண்மணியை சார்ந்தால் -…

Read more

திருவடி சூட விழைதல்

  தேனார் அலங்கல் குழல்மடவார் திறத்தின் மயங்காத் திறல் அடைதற்க் கானார் கொடியெம் பெருமான்தன் அருட்கண் மணியே அற்புதமே கானார் பொழில்சூழ் திருத்தணிகைக் கரும்பே கருணைப் பெருங்கடலே வானார் அமுதே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே பெண்ணாசையில் மயங்காது காத்து, சிவனாரின் அருட்கண்மணியே…

Read more