தீபாவளிக்கு கங்காஸ்நானம்
கங்காஸ்நானம் ஆயிற்றா என தீபாவளிக்கு கேட்பார்கள். 🤔?! நம் இரு கண்மணி ஒளியை தியானித்தால் நமக்கு முன் முருகன் ஆறுமுகஜோதி!👁️🔥👁️
கதைக்குப்போய் விடாதீர் அது குழந்தைகளுக்கு. கருத்தை கொள்பவனே அறிவுள்ளவன். ஞானம் பெறுவான்.
வள்ளலார்…
நம் அகத்தீ பெருக வேண்டும்! அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான்! சுட்டும் இருவிழிசுடர் தான் சூரிய சந்திரனாகும்! எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே! சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே! பரிபாஷைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுபவரே ஞானம் பெறுவர்!
சன்மார்க்க தெய்வம்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோதி
ஞான தவம் செய்வீர்!! ஞான தானம் செய்வீர்!! இறைவன் திருவடிகளே நம் கண்கள்
நம் இந்திய ஞான பூமியில் எண்ணிலடங்கா கோயில்கள் உள்ளன நாம, ரூப் வித்தியாசமாய் பற்பல கோயில்கள்…
சமரச சன்மார்க்கம் "வாழ்வாங்கு வாழலாம்"
ஆன்மநேய ஒருமைப்பாடுடையிர்,
வந்தனம்! எண்ணிலடங்கா ஞானிகள் தோன்றிய இந்திய புண்ணிய பூமியில் பிறந்த நீவிர் தமிழ்நாட்டில் பிறந்த நீவிர் மனித உருவில் பிறந்த நீவிர் நிச்சயம் புண்ணிய ஆத்மா தான்! அதிலும் எக்குறையுமின்றி, மானிடராக பிறந்த…
காமமுள்ள நெஞ்சில் கடவுளை காண இயலாது!
திகைக்கின்ற சிந்தையுட் சிங்கங்கண் மூன்று நகைக்கின்ற நெஞ்சு ணரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சுனு ளானைக் கன்றைந்து பகைக்கின்ற நெஞ்சுக்கு பாலிரண்டாமே. - திருமந்திரம்
அறியாமையால், புதிதாக நம் உடல்நிலை அறியும்போது சிந்திக்கும்போது திகைப்பு…
துயரறு சுடரடி தொழுது எழு
உயர்வற உயர்நலம் உடையவன் யவன்? அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்? அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்?அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே.
-ஸ்ரீ நம்மாழ்வார்
…
இரண்டு குரு - காரிய குரு காரண குரு
இரண்டு குரு (காரிய குரு காரண குரு)– கண்மணி மாலை நூலிருந்து எடுக்கப்பட்டது :-
எல்லாம் வல்ல ஆண்டவர்ஒருவரே என்று யார் நமக்கு உணரச் செய்கிறாரோ-கிடைத்தற்கு அரிதான இம் மானிடப் பிறவியிலேயே…
திருமூலர் பெருமானின் கடவுள் வாழ்த்து
எந்த செயலை தொடங்குவதற்கு முன் இறைவனை வாழ்த்தி அதன் பின்னரே செயலை தொடங்குவது ஞானிகளின் இயல்பு.
இறைவனை போற்றியும் , அவன் தன்மைகளை புகழ்ந்தும் , ஜீவர்களுக்கு அருளும் விதத்தை விளக்கியும் ஒன்று , இரண்டு…
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம் – திருமூலர்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானாம் – திருமூலர்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான் என திருமூலர் திருமந்திரத்தில் பாடுகிறார் . அந்த பாடலும் அதற்க்கான விளக்கத்தை ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யாவின்…
கண்ணனை - கோபியர் ஞான விளக்கம்
அண்ணல் கண்ணன் ஓர் மகனைப் பெற்ற யசோதை நங்காய் உன்மகனை கூவாய் -பெரியாழ்வார்
கண்ணன் புறத்தே போய் கோபியர் வீடு சென்று எல்லோருக்கும் துன்பத்தை கொடுக்கிறான். கோபியர்கள் யசோதையிடம் சென்று உன் மகனை…