குருவாழ்க! ஆதியே துணை. குருவே துணை!!
ஆதியே துணை
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தங்க ஜோதி ஞானசபை, கன்னியாகுமரி - 629702
ஆன்மநேய ஒருமைப்பபாடுடையீர் வணக்கம்!
உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இறைவனை தேடி…
எல்லோரும் பெறலாம் ''ஞானம்"
ஆன்மநேய ஒருமைப்பாடுடையீர், வந்தனம்! இந்திய ஞான பூமியில் பிறந்த நீவீர் புண்ணிய சாலிகள் தாம்! எண்ணிலா ஞானிகள் பிறந்த, சித்தர்கள் இருக்கின்ற, திரும்பும் இடமெலாம் திருக் கோயில்கள் நிரம்பிய ஞான பூமியில் பிறந்த நாம் கொஞ்சமாவது ஞானத்தைப்…
குருவாழ்க! ஆதியே துணை! குருவே துணை!
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
தங்க ஜோதி ஞானசபை
ஆன்மநேய ஒருமைப்பாடுடையீர் வணக்கம்!
உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இறைவனை தேடி புறத்திலும் அகத்திலும் அலைந்த சான்றோர் பெருமக்கள் மூலம் முழு உண்மையை…
திருவருட்பிரகாச வள்ளலாரின் திருநெறிகள்
1. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்க.
2. எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே என்று உணர்க.
3. சாதி , சமய , மத , இன வேறுபாடுகளை காணற்க.
4. சிறு…
சத்விசாரம் செய்வது எப்படி? – வள்ளலார்
சுத்தசன்மாக்க சாதனங்களாக வள்ளல் பெருமான் நமக்கு கூறுவது இரண்டு, அவைகள் பரோபகாரம், சத்விசாரம்.
அதில் சத்விசரமாக வள்ளலார் கூறுவதை பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.
இன்று சத்விசாரம் செய்கிறேன் என்று பல வள்ளலார்…
இறைவன் திருவடி பற்றி தேவாரத்தில்
பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் எனத் தொகுத்தார் நம் முன்னோர்கள். இதில் முதல் மூன்று திருமுறை திருஞான சம்பந்தர் அவர்களால் அருளப்பட்டது. நாலாம் ஐந்தாம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் பெருமானால் அருளப்பட்டது. எழாம்…
திருவடியை பற்றி ஸ்ரீஆண்டாள்
இறைவனைப் பற்றிக் கூறுவதே பக்தி இலக்கியம். இறைவனை பற்றிட வழிகாட்டுவதே ஞான நூற்கள். தமிழில் ஞானத்திற்கு பஞ்சமேயில்லை. தமிழ் வாழ்வதே ஞானிகளால் தான். தேவார , திருவாசக, திருமந்திர , திவ்ய பிரபந்தங்கள் சித்தர் பாடல்கள் தமிழின்…
திருவடி பற்றி திருநாவுக்கரசர் பெருமான்
பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் எனத் தொகுத்தார் நம் முன்னோர்கள். இதில் நாலாம் ஐந்தாம் ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் பெருமானால் அருளப்பட்டது.
திருநாவுக்கரசரை போற்றி “ஆளுடைய அரசு அருண் மாலை” என்ற தலைப்பில் பாடல் இயற்றி…
திருவடி பற்றி திருஞானசம்பந்தர் பெருமான்
பன்னிரு திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகளை தேவாரம் எனத் தொகுத்தார் நம் முன்னோர்கள். இதில் முதல் மூன்று திருமுறை திருஞான சம்பந்தர் அவர்களால் அருளப்பட்டது.
சம்பந்தரின் ஞானம், இறைவனை உணர்ந்த ஞானம்! முற்பிறவியின் பயனால் 3…
சித்தர்கள், ஞானிகள் சொல்லும் திருவடி
இறைவன் திருவடி – சித்தர்கள்
சித்தர்கள் என்றாலே இறைவனோடு இரண்டற கலந்தவர்கள் மேலும் அவர்கள் அன்பு, இரக்கம், புலால் தவிர்த்தல், கொலை தவிர்த்தல் என்பதை வலியுறுத்துகிறார்கள். மேலும் கடவுளை புறத்தில் தேடாமல் அகத்தில் அதாவது நம்முள்ளே தேட…