அடிமைத்திறத்து அலைசல்
தேவர் அறியார் மால் அறியான்
திசைமா முகத்தோன் தான் அறியான்
யாவர் அறிவார் திருஒற்றி
அப்பா அடியேன் யாதறிவேன்
மூவர் திருப்பாட் டினுக்கிசைந்தே
முதிர்தீம்பாலும் முக்கனியும்
காவல் அமுதும் நருந்தேனும்
கைப்ப இனிக்கும் நின்புகழே
நன்கு சுண்டைக்காய்ச்சிய பாலும்,…
பற்றின் திறம் பகர்தல்
வாணரை விடையூர் வரதனை ஒற்றி வாணனை மலிகடல் விடமாம் ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கிநின் றேத்தா வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்சக் கோணரை முருட்டுக் குறும்பரைக்…
நெஞ்சறை கூவல்
கண்கள் மூன்றினார் கறைமணி மிடற்றார் கங்கை நாயகர் மங்கைபங் குடையார் பண்கள் நீடிய பாடலார் மன்றில் பாத நீடிய பங்கயப் பதத்தார் ஒண்கண் மாதரார் நடம்பயில் ஒற்றி யூர்அ மர்ந்துவாழ் வுற்றவர்க் கேநம் மண்கொண்…
நெஞ்சைத் தேற்றல்
சென்று வஞ்சர்தம் புறங்கடை நின்று திகைக்க எண்ணும்என் திறன்இலா நெஞ்சே ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி ஒற்றி யூர்க்கின்று வருதியேல் அங்கு மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து வாழ்கின் றார்அவர் மலரடி வணங்கி நன்று…
கருணை விண்ணப்பம்
கருணை விண்ணப்பம்
நல்லார்க் கெல்லாம் நல்லவன் நீ ஒருவன் யாண்டும் நாயடியேன் பொல்லார்க் கெல்லாம் பொல்லவன் நான் ஒருவன் இந்த புணர்ப்பதால் எல்லாம் உடையாய் நினக்கெதிரென் றேண்ணேல்…