144 வது வடலூர் தை பூசம்

வள்ளல் பெருமான் ஒளி நிலை பெற்ற 141வது வருடம்.

வடலூர் தை பூசம் ஜோதி தரிசனம் 2015 நிகழ்ச்சி விவரங்கள்
சத்திய ஞான சபையில் ஆறு கால ஜோதி தரிசன விவரங்கள் :
ஜோதி தரிசன நாள்  :   03/02/2015 செவ்வாய் கிழமை .
ஜோதி தரிசன நேரம் : காலை 6.00, 10.00, மணி . மதியம் 1.00 மணி, இரவு 7.00 10.00 மணி
ஜோதி தரிசன நாள்  : 04/02/2015 புதன் கிழமை 
ஜோதி தரிசன நேரம் : காலை 6.00 மணி ஜோதி தரிசனம்
சித்திவளாகத் திருவறை தரிசனம் :
 05/02/2015. வியாழக்கிழமை.
இடம் : மேட்டுக்குப்பம்

தங்க ஜோதி ஞான சபை அன்பர்கள் ஞான தானம் செய்கிறார்கள்.
இலவச உபதேசம் பெற்று செல்லவும்.


நம் அறக்கட்டளையின் சார்பாக வரும் தை பூச பெருவிழாவிற்கு ஞான தானமாக
உலக குரு வள்ளலார் 5000 பத்தகம்
ஆன்மநேய ஒருமைப்பாடு 5000 புத்தகம்
ஜீவகாருன்யம் 5000 புத்தகம்
மற்றும் வள்ளலார் ஸ்டிக்கர் 4000 நம்பர்
வள்ளலார் ஸ்டிக்கர் டபுள் சைடு 10000 நம்பர்
50000 நோட்டிஸ்
நம் ஐயா அவர்கள் தை பூச தினம் அன்று வெளியிடும் நோட்டீஸ் 6000 நம்பர் ஞான தானமாக கொடுக்கப்படும்

வள்ளல் பெருமான் அமைத்த
1 சத்திய தரும சாலையில் (ஜீவகாருண்யம்) உணவு இலவசம்.
2 சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்க.
3 சித்திவளாகம்(மேட்டுகுப்பம்) வள்ளல் பெருமான் ஒளியான இடத்தை தரிசனம் செய்க.

வள்ளல் பெருமான் உரைத்த மரணமிலா பெரு வாழ்வு வாழ
1. சுத்த சைவ உணவு உட்கொள்க.
2. புகை பிடிக்க வேண்டாம்
3. மது அருந்த வேண்டாம்.
4. உயிர் பலி கூடாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top