நிகழ்வுகள்

தங்க ஜோதி ஞான சபையின் ஒன்பது குருமார்கள்

2014 தை பூச நன்னாளில் ஆன்மீக செம்மல் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் வள்ளல் பெருமானின் அருளால் தனது 9 சீடர்களுக்கு குருபீடம் வழங்கினார்கள். இந்த ஒன்பது குருமார்கள் உள்ளிளிலிருந்து தற்போது வள்ளல் பெருமான் திருவடி தீட்சை வழங்குகிறார்கள்.

தங்க ஜோதி ஞான சபையின் ஒன்பது குருமார்கள்

1. ஞான சற்குரு சிவ அரவிந்தராஜ், ஓசூர்

2. ஞான சற்குரு சிவ விஜயன், பெங்களூர் & கும்பகோணம்

3. ஞான சற்குரு சிவ பாலு, பெங்களூர் & கோயம்புத்தூர்

4. ஞான சற்குரு சிவ சுயம் ஜோதி, கன்னியாகுமரி

5. ஞான சற்குரு சிவ யுவராஜ், காஞ்சிபுரம்

6. ஞான சற்குரு சிவ சரவணன், திருச்சி

7. ஞான சற்குரு சிவ விமல்ராஜ் , வடலூர்

8. ஞான சற்குரு சிவ பாபு, கடலூர்

9. ஞான சற்குரு சிவ கிருஷ்ணமுர்த்தி , சென்னை

குருவினால் குருபீடத்தில் அமர்த்தப்பட்ட ஒருவர் மூலமாக தான் தீட்சை ஞானிகளால் வழங்கப்படும். இந்த ஒன்பது குருமார்கள்  தவிர யாரும் திருவடி தீட்சை வழங்க இயலாது.

அன்பர்களின் கவனத்திற்கு : தங்க ஜோதி ஞான சபை தீட்சை பெறாத எவரிடமும் நிதி வசூலிப்பது இல்லை. தங்க ஜோதி ஞான சபையின் பெயரிலோ அல்லது குருவின் பெயரிலோ யாராவது நிதி கேட்டால் புறக்கணித்து விடுங்கள்.

What do you think?