எங்களை தொடர்பு கொள்ள

தங்க ஜோதி ஞான சபை மூலம் திருவடி உபதேசம் தீட்சை தவம் உலகுக்கு வெளிப்படையாக சொல்லி வருகிறோம். குருவின் நூலை பற்றியோ, திருவடி தீட்சை தவம் பற்றியோ சந்தேகம் இருந்தால் கீழ் காணும் மொபைல் நம்பரை அணுகவும்.

இந்த சபையின் நிறுவனர் குரு ஐய்யா ஞான சற்குரு சிவசெல்வராஜ் அவர்கள் திருவடி ரகசியத்தை வெளிப்படையாக சொல்லி உள்ளார்கள். ஞானத்தை தேடி மலைகளில் ஆசிரமங்கள் சென்று உண்மை வழி தெரியாமல் இருப்பவருக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.

குரு அய்யா 30 மேற்பட்ட திருவடி சம்பந்தமான ஞான புத்தகங்கள் எழுதி உள்ளார்கள். பொதுவாக ஒரு சீடரை குருபீடத்தில் அமர்த்தி இருப்பார்கள். ஆனால் அய்யா அவரின் 9 சீடர்களை குருபீடத்தில் அமர்த்தி இந்த ஞானத்தை பலருக்கும் எடுத்து செல்ல கருணையுடன் வழி அமைத்து உள்ளார்கள்.

தொடர்பு கொள்ள :
பெயர்   மொபைல் நம்பர்
சிவ அரவிந்தன் – ஓசூர் 9944009497
செல்வம் – ஓசூர் 9865114241
சிவகுமார் – சென்னை 9843499940
சிவ யுவராஜ் – காஞ்சிபுரம் 9894842672
துளசிராமன் – காஞ்சிபுரம் 8682840551
சிவ சரவணன் – திருச்சி 9443109560
சிவ பாலு – பெங்களூர் 09448702624
சிவ விஜயன் – பெங்களூர் 09916495495
சிவ சுயம்ஜோதி – கன்னியாகுமரி 9566737502
சிவ விமல் – வடலூர் 7811809646
சிவ பாபு – கடலூர் 9443211834
முத்துகுமார் – திருநெல்வேலி 9500204199
அமுதன் – கோவை 9943549349
அருண் – கோவை 9566854300
கார்த்திக் ராஜா – பவானி 8870497074
எங்களுக்கு அஞ்சல் செய்யுங்கள்

Have a Question?
Drop Us a Line!

    Share