ஞான பதிவுகள்

வள்ளலார் அறியாத இரக்கம்

உயிர்கொலை தவிர்த்தல் மற்றும் பசியால் வருந்துவபவ்ர்களுக்கு காட்டுவது மட்டுமே  இரக்கம் என்ற அளவில் நினைத்து கொண்டிருந்தால் அதை தாண்டிய இரக்கம் ஒன்று இருக்கிறது என்று வள்ளல் பெருமான் நமக்காக பாடிய வரி

இரக்கம் என்ன என்பதை நான் அறிய வில்லையே என வள்ளலார் சொல்லும் பாடல்…

“இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்

ஞான மேவுதற் கென்செயக் கடவேன்”


இரக்கம் என்பது ஒர் எட்டு – துணை!

நமக்கு இரக்கம் – அன்பு – கருணை பிறக்க வேண்டுமானால் நமக்கு எட்டு துணையாக வேண்டும்.

எட்டு – 8 – அ – கண்மணி ஒளி!


நம் கண்மணி ஒளியானது நமக்கு துணையானாலே நாம் இரக்கம் உள்ளவர் ஆவோம்!!!

ஞானம் பெற என்ன செய்ய வேண்டும்? நம் கண்மணி உள் ஒளியை, ஞான சற்குருவின் திருவடி உபதேசம் மூலம் அறிந்து திருவடி தீட்சை பெற்று சும்மா இருந்து தவம் செய்தால் ஞானம் பெறலாம்! நம் அறிவு ஒளி பிரகாசிக்கும்!

Reader Comments (1)

  1. manthiram January 28, 2014 at 4:57 pm

    nandru nandri

What do you think?