ஞான பதிவுகள்

மெய்ஞ்ஞான உபதேசங்கள் வீடியோ – ஞான சற்குரு சிவசெல்வராஜ்

வணக்கம். ஆன்மீக செம்மல் ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கடந்த ஆண்டுகளில் கொடுத்த மெய்ஞ்ஞான உபதேசங்களில் காணொளியை (வீடியோ) கீழ்கண்ட லிங்குகளில் காணவும்.

2013 வடலூரில் தை பூச தினத்தன்று திருவடி தீட்சை பெற வந்த அன்பர்களுக்கு கொடுத்த உபதேசம்

2013 ஓசூரில் திருவடி தீட்சை பெற வந்த அன்பர்களுக்கு கொடுத்த உபதேசம்

2014 வடலூரில் தை பூச தினத்தன்று ஒன்பது சீடர்களுக்கு குருபீடம் வழங்கி பின் தங்க ஜோதி ஞான சபை அன்பர்களுக்கு கொடுத்த உபதேசம்

தங்க ஜோதி ஞான சபையின் ஆன்மீக காணொளியை காண

What do you think?