ஞான பதிவுகள்

Sithargal – அழுத பிள்ளை பால்..

அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்

“அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்” – இந்த பழமொழி நாம் எல்லாரும் நிச்சயமாக கேள்வி பட்டிருப்போம்! சிறு வயதில் ஏதாவது பொருள் வேண்டுமானால் அடம் பிடித்து அழுதே வாங்கி விடுவோம். இதையேதான் சித்தர்களும் மற்றும் ஞானிகளும் இறைவனிடம் செய்து ஞானம் பெற்றார்கள்.

இறைவன் திருவடியில் கவனம் வைத்து அழும் இந்த தவத்தை மேற்கொண்டே இறைவனை அடைந்தார்கள் அந்த பாடல்களையே பாடினார்கள். அவற்றில் சிலவற்றை Manikavasagar, Vallalar, Azukanir Sidar, TiruGanaSambandar and Jesus போன்ற ஞானிகளின் கூற்றை  பதிந்திருக்கிறோம்.

Click Here – அழுதே சாதித்தார்கள் – ஞானிகள்

What do you think?